தமிழில் என் முதல் இணை பதிவு. உண்மையில் நான் சில பல வருடங்களாக தமிழில் இணை பதிவு செய்ய வேண்டும் என்று ஆசை பட்டிருக்கிறேன், ஆனால் முடிந்தததிலை..ஏனென்றால் இந்த http://www.quillpad.com/tamil/ இருந்ததில்லை.
என் தாய் மொழியாம் தமிழில் படித்து பரவசம் அடைந்த இணைய பதிவுகள் இரண்டு.
http://vanthithevan.blogspot.com
http://www.vettipayal.com/
இவ்விரண்டு பதிவுகளும் என்னை ஏங்க வைத்தன. நானும் தமிழில் ப்ளாக் செய்ய வேண்டும் என்று. ஆனால் அது இன்று தான் *tangible stuff* ஆகா மாறி இருக்கிறது.
விரைவில் எதிர்பாருங்கள் உங்கள் கணினி திரையில் *.* வின் புலம்பல்களை.
வழம் பெருக
பின்னுரை: இப்பதிவில் குற்றம் குறை இருந்தால் மன்னிக்கவும். நான் சிறுவன்
No comments:
Post a Comment